மதுரை கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளோம்..
நயினார் நாகேந்திரன் மத்திய அரசு நிகழ்ச்சியில் உட்கார வைப்பது தவறான முன்னுதாரணம் இதனை தவிர்க்க வேண்டும்..

எம்எல்ஏ எம்பி எதுவும் இல்லை எப்படி அமர்த்தபட்டார்கள் என்று தெரியவில்லை..
அரசு நிகழ்ச்சிகளில் கட்சி நபர்களை பயன்படுத்தக்கூடாது..
எங்கள் கட்சி நிர்வாகியை கூட அரசு பள்ளிக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டு இருக்கிறோம்.
எம்எல்ஏ, எம்பி இல்லாத ஒரு நபரை உட்கார வைப்பது கண்டிக்கத்தக்கது..

இதற்கும் முன்பு அரசை மோசமாக நிர்ணயித்தீர்கள்..
தலைமைச் செயலகத்தின் முதல்வரும் அமைச்சரும் மட்டும்தான் இருந்தோம் யாருடைய மாப்பிள்ளையும்.. இல்லை.
அமைச்சரும் முதல்வரும் சேர்ந்து வாழ்த்துக்கள் கூறுவது ஒன்றும் தவறில்லை.. முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு நிர்மல் குமார் பதில்.
அனைத்து திட்டங்களும் மக்கள் வரிப்பணத்தில் வந்தது. முன்பு இருந்த அரசுகள் எவ்வளவு மோசமான நிதி நிலையை வைத்தார்கள் 30, 40 சதவீத கமிஷன் அடித்தார்கள்.
தலைமை செயலகத்தில் முதல்வர் அமைச்சர் மட்டும்தான் இருந்தோம் யாருடைய மாப்பிள்ளையும் இல்லை. இந்த காலத்தில் மாப்பிள்ளை அவரது நண்பர்கள் இருப்பார்கள் இது officual ஆக உள்ளது.
இரண்டு நாட்கள் சுமந்து மழை மீது சமையல் செய்ய வேண்டும் என கேட்டிருந்தார்கள் இதற்கு முன்பு இந்த பிரச்சனைகள் வந்துள்ளதா. மேலே சென்று சாமி கும்பிட்டு விட்டு நிம்மதியாக சமைத்து வந்தனர் பாஜக வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை. பாஜக எங்க தலையிடுகிறதோ இது மக்கள் நிம்மதியை கெடுத்து விடுகிறார்கள்.

தர்காவில் அமைதியாக இரண்டு ஆண்டுக்கு முன்பு வழிபாடு செய்தார்கள் இந்துக்களும் ஒருபுறம் வழிபாடு செய்தார்கள் ஏதாவது பிரச்சனை வந்ததா பாஜக எப்போது உள்ளே வந்ததோ அப்போதுதான் மக்கள் அமைதி போனது. அனைத்து விஷயங்களுக்கும் நீதிமன்றம் செல்ல வேண்டி உள்ளது.
பேருந்தில் செல்ல நினைக்கும் மக்களுக்கான திட்டம் யாருக்கும் பாதிக்காத அளவிற்கு தான் நமது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்திட்டத்தை முந்தைய அரசு நிறைவேற்றியதில் மிகப்பெரிய குறைபாடுகள் இருந்தது மக்களுக்கு குழப்பம் இருந்தது.
இந்த பிரச்சனையால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இது குறித்து மாற்று யோசனை என்ன செய்யலாம் என்று பார்ப்போம் பெரும்பாலும் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
யார் முதல்வராக வேண்டும் என மக்கள் முடிவு செய்கிறார்கள் அவர்கள் தான் எஜமானர்கள்..
ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் மனப்பான்மை தான் மாற வேண்டும்..
திருப்பரங்குன்றத்தில் இது போன்ற பிரச்சனை இதற்கு முன்பு வந்துள்ளதா..? பாஜக எப்போது வந்து தலையிட்டதோ அமைதி போய்விட்டது..
கோயிலிலும் தர்காவிலும் அமைதியாக மக்கள் தரிசனம் செய்தனர்.. பாஜக உள்ளே வந்த பிறகு பிரச்சனை வந்துவிட்டது.
மக்கள் யார் யாரும் பேருந்தில் செல்ல வேண்டுமோ அவர்களுக்கான திட்டம் இது.. யாருக்கும் பாதிக்காத வண்ணம் திட்டம் செயல்படும்..
பாதிப்பு ஏற்பட்டால் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து இதற்காக பரிசினை செய்யப்படும்.
மின்சாரம் தட்டுப்பாடு கண்டிப்பாக உள்ளது.. இந்தியா முழுவதும் உள்ளது. தமிழக நலனுக்காக மட்டும் தான் நான் போய் பார்ப்பேன் என சொன்னார் முதல்வர்.
ஆர் பி உதயகுமார் தினமும் வீட்டில் இருந்து youtuber போல் வீடியோ போடுகிறார்.



