• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தாராபுரம் தொகுதியில் வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரம்செய்த கருப்பையா எம்.எல்.ஏ..,

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட மூலனூர் ஒன்றியப் பகுதிகளில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலைநடைபயிற்சி சென்றபோது கருப்பணன் வலசு, நான்கு ரோடு காலனி ஆகிய பகுதிகளில் பொது மக்களிடம்தமிழக வெற்றி கழகத்தில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ., சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துதேர்தல் பிரச்சாரம் செய்தார்.

உடன் ஒன்றிய செயலாளர் சக்தி வேல் சோழவந்தான் தொகுதி பொறு ப்பா ளர் அரியூர் ராதாகிருஷ் ணன், சிவகாசி மாவட்ட பொருளாளர் பிரபு மற்றும் சசிகுமார் உலகநாதன் மைதி லி தங்கம் கௌதம் வெள்ளை ராஜன் மற்றும் மதுரை சோழவந்தான் சிவகா சி மாவட்ட பொறுப்பாளர்கள் வந்திருந்தனர்.