தமிழகத்தில் இந்துமக்கள்கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத்ஜி,சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தலைவர் கோவை அன்புமாரிஜி,இந்து ஜனநாயக கட்சி தலைவர் தொண்டி அண்ணாத்துரைஜி போன்ற இந்து இயக்கத்தலைவர்களுக்கு சமூக வலைய தளங்களிலும், தொலைபேசிகளிலும் முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது.இது சம்பந்தமாக ஆதாரங்களுடன் காவல்துறையினரிம் புகார் அளித்தும் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலச்சியமாக இருக்கும் காவல்துறைக்கு இந்துமக்கள்கட்சி வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது.

சென்னை,கோவை போன்ற இடங்களில் குண்டு வைத்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்த பல தேசவிரோத வழக்குகளில் சம்பந்தப்பட்டு காவல்துறையினரால் சுட்டுகொல்லப்பட்ட (என்கௌண்டர்) முஸ்லிம் மத பயங்கரவாதி மதுரையை சேர்ந்த இமாம்அலி என்பவனின் நினைவுநாளை முன்னிட்டு
மதுரை,சென்னை உள்பட பல பகுதிகளில் பயங்கரவாதி இமாம்அலியை வீரதியாகியை போலவும்,போராளியை போலவும் சித்தரித்து இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் மத ரீதியாக மூளைச்சலவை செய்து அவனது நினைவுநாளை வீரவணக்கநாளாக அனுசரித்து கொண்டாட இமாம்அலி கூட்டாளிகளால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியலீக் கட்சி திட்டமிட்டு இருந்தது.
இதனை கண்டித்து இமாம்அலி நினைவு நாளை அனுசரிக்க கூடாது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயங்கரவாதியையும்,பயங்கரவாதத்தையும் ஆதரித்து செயல்படும் இந்திய தேசியலீக் கட்சி போன்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,பயங்கரவாதி இமாம்அலி நினைவுநாள் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று இந்து அமைப்பு தலைவர்கள் குரல் கொடுத்த காரணத்தால் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதிகள் தற்போது பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
இதில் இந்து மக்கள் இயக்கத்தலைவர் அன்புமாரி அவர்களுக்கு 2014ல் முஸ்லிம் தீவிரவாதிகள் கொலை செய்ய திட்டமிட்ட போது என்ஐஏவால் கைது செய்யப்பட்டார்கள்.அன்புமாரிக்கு முஸ்லிம் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு கடந்த 10 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போது 2024ல் பாதுகாப்பு தளர்த்தப்பட்டது.

மேலும் கோவையை சேர்ந்த இந்து முன்னனி பிரமுகர் சசிக்குமார் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் அவருக்கும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு இருந்தது.ஆனால் உளவுத்துறையின் தவறான ரிப்போர்ட்டால் சசிக்குமாருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டு 6 மாதத்திற்கு பின்பு தடைசெய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பின் முஸ்லிம் தீவிரவாதிகளால் சசிக்குமார் கொல்லப்பட்டார்.இந்த படுகொலைக்கு முழுக்காரணம் உளவுத்துறையின் தவறான தகவலே என்று அன்று கூறப்பட்டது.
அதேபோல் அன்புமாரி,தொண்டி அண்ணாத்துரை போன்ற இந்து இயக்கத்தலைவர்களின் உயிருக்கு தற்போது முஸ்லிம் தீவிரவாதிகளால் எந்த நேரமும் ஆபத்து நேர்ந்து விட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் தேசவிரோத இந்துவிரோத பிரிவினைவாத சக்திகளால் 150க்கும் மேற்பட்ட இந்து இயக்கத்தலைவர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோல் தற்போது இந்து இயக்க தலைவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளால் ஏதேனும் உயிருக்கு ஆபத்து நேரிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் மதநல்லிணக்கமும் சீர்குழைந்து விடும் என்ற அச்சஉணர்வு ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் இந்து இயக்கத்தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தவெக ஆட்சியில் இந்து இயக்கத்தலைவர்களுக்கு இருந்த காவல்துறை பாதுகாப்பு எடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் இந்து இயக்கத்தலைவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. முஸ்லிம் தீவிரவாதிகளால் இந்து இயக்கத்தலைவர்களுக்கு ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெற வேண்டுமென்று தவெக அரசும், காவல்துறை மற்றும் உளவுத்துறையும் எதிர்நோக்கி காத்து கொண்டுடிருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது.அப்படி ஏதேனும் இந்து இயக்கத்தலைவர்களுக்கு நடந்து விட்டால் இந்து இயக்கங்கள் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. அதற்கு தக்கப்பதிலடி கொடுக்கப்படும் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துகொள்கிறோம்.

கடந்த அதிமுக திமுக ஆட்சியில் தொண்டியில் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பணியன் போட்டு கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி தெரிந்தார்கள்,ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு தீவிரவாத ஆயுதபயிற்சி அளிக்கப்பட்டது.கோவையில் கார் குண்டு வெடிப்பு நடத்தப்ட்டது.ஆடிட்டர் ரமேஷ்,வெள்ளையப்பன்,சுரேஷ்,முருகன், திருபுவனம் ராமலிங்கம் போன்றோர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். தேசவிரோத மத பயங்கரவாத என்று பிஎப்ஐ தடைசெய்யப்பட்ட போது மதுரை கோவை,சென்னை போன்ற பல மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.பெங்களூர் குண்டு வெடிப்புக்கு
கோவை அரபு கல்லூரி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் ஈஸ்டர்பண்டிகையின் போது சர்ச்சில் வெடித்த குண்டு வெடிப்பில் தமிழகத்தை சார்ந்தவர்கள் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. சென்னையில்நடைபெற்ற ஜல்லிகட்டு போராட்டத்தில் உலகப்பயங்கரவாதி ஓசாமபின்லேடன் படம் வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்தது.கோவை குண்டு வெடிப்பு பபயங்கரவாதிகளால் சிலர் விடுதலை செய்யப்பட்டும், பலர் பரோல் மற்றும் ஜாமீனில் சுததத்ததிரமாக சுற்றி வருகிறார்கள்.அபுபக்கர் சித்திக்,போலிஸ்பக்ருதீன்,பிலால் மாலீக், பண்ணா இஸ்மாயில்ல போன்ற புழல் சிறையில் இருக்கும் முஸ்லிம் பயங்கரவாதிகள் எல்லாம் செல்போனுடன் அனைத்து ஆடம்பர வசதிகளுடன் தேசவிரோத நாசவேலையில் ஈடுபடவும்,இந்து இயக்கத்தலைவர்களை படுகொலை செய்யவும் சிறையில் இருந்து திட்டம் தீட்டி வருகிறார்கள்.இந்த பயங்கரவாதிகளுக்கு பின்னால் தடைசெய்யப்ட்ட அல்உம்மா,சிமி, மனிதநீதிபாசறை, பிஎப்ஐ, அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளும்,இந்திய தேசிய லீக் கட்சி,எஸ்டிபிஐ போன்ற முஸ்லிம் கட்சிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது ஏதாவது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தால் கூட தமிழகத்தை சார்ந்த முஸ்லிம் தாங்கிய பயங்கரவாதிகளை தான் என்ஐஏ கைது செய்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு போர்வையில் ஒழிந்து கொண்டு இந்தியநாட்டை இஸ்லாமிய நாடாக மாற்ற மதரீதியாக முயற்சிக்க சதிதிட்டம் தீட்டிவரும்
தேசவிரோத தீவிரவாத செயலில் ஈடுபட்ட முஸ்லிம் தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு பிரிவு ( என்ஐஏ) மட்டும் கைது செய்து வருகிறதே தவிர தமிழக காவல்துறை மற்றும் தமிழக உளவுத்துறையால் தேசத்திற்கு எதிராக செயல்படும் எந்த ஒரு தேசவிரோத மத தீவிரவாதியும் கைது செய்யப்படவில்லை.
ஏனென்றால் தமிழகத்தில் நடப்பது சிறுபான்மையினருக்கான ஆட்சி என்று முஸ்லிம்களின் ஓட்டுக்காக திமுக அதிமுக ஆட்சி காலத்தில் தேவிரோத முஸ்லிம் பெயர் தாங்கிய தீவிரவாதிகள் தமிழகத்தை ஒரு புகழிடமாகவும், தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு வலையமாகவும் மாற்றி வருகிறார்கள்.
சிறையில் கோவை குண்டு வெடிப்பு முஸ்லிம் பயங்கரவாதிகளை மதரீதியாக காப்பாற்றும் எண்ணத்தோடு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும்,குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழக மக்களுக்கு எதிராகவும் மதுரை மத்திய தொதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் முஸ்தபா என்பவர் சட்டமன்றத்தில் முழங்கி வருகிறார்.
பயங்கரவாதிகள் ஏதேனும் காரணத்தை சொல்லி விடுதலை செய்யப்பட்டால்,
மீண்டும் குண்டுவெடிப்பில் பயங்கவாதிகள் நிச்சயமாக ஈடுபடுவார்கள்.அதுதான் சிறையில் இருக்கும் குண்டு வெடிப்பு முஸ்லிம் பயங்கரவாதிகளின் கடந்த கால வரலாறு.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த தஞ்சையை சேர்ந்த முஸ்லிம் பெயர் தாங்கிய 5 நபர்களை எஸ்ஐடியால் கைது செய்துள்ளது.
தமிழகத்தில் தடைசெய்யப்ட்ட தேசவிரோத மத பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாதிகளான ஓசாமபின்லேடன்,இமாம்அலி,கோவை பாட்ஷா,பழனிபாபா போன்றோர்களை தலையில் வைத்து இஸ்லாமிய அடிப்டைவாத அமைப்புகள் கொண்டாடுவது தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதமும் பயங்கரவாதிகளும் சர்வ சுதந்திரமாக தலைவிரித்து ஆடிவருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
துப்பாக்கி போன்ற திரைப்படங்களில் தேசவிரோத மதவாத தீவிரவாத சக்திகளை ஜோசப்விஜய் அவர்கள் எப்படி அழித்தாரோ!
அதேபோல் அவரது தவெக ஆட்சியில் பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் எந்த வடிவிலும் துணைபோகாமல் அதனை அழிக்க தமிழக முதல்வர் அவர்கள் உண்மையிலையே முன்வரவேண்டும்.
எனவே தடைசெய்யப்பட்ட அல்உம்மா,சிமி,பிஎப்ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் இமாம்அலி,பாட்ஷா போன்ற முஸ்லிம் மத பயங்கரவாதிகளை போராளிகள் போல் சித்தரித்து முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கைகளை திட்டமிட்டு வேண்டுமென்றே சீர்குழைத்து வரும் இந்திய தேசிய லீக் கட்சியை முதலில் தடை செய்யவேண்டும்.
இந்து இயக்கத்தலைவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி பயங்கரவாதிகளுக்கும்,பயங்கரவாத இயக்கத்திற்கும் ஆதரவாக மதரீதியாக துணைபோகும் தீவிரவாதிகளையும்,
இந்திய தேசியலீக் கட்சி என்ற போர்வையில் ஒழிந்திருக்கும் பயங்கரவாதி இமாம்அலியின் கூட்டாளிகளான தடா அப்துல்ரஹீம்,நெல்பேட்டை ராஜாஉசேன் போன்ற பயங்கரவாத சக்திகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்.
தமிழகத்தில் சிறுபான்மை என்ற பெயரில் இந்திய தேசத்திற்கும்,இந்திய சட்டத்திட்டங்களுக்கு எதிராகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கும் பல்வேறு தேசவிரோத மத பயங்கரவாதம் தலைதூக்கி வருவதை மத்திய மாநில அரசும்,மத்திய மாநில உளவுதுறைகளும் இணைந்து இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
முஸ்லிம் தீவிரவாதிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் அன்புமாரிஜி,தொண்டி அண்ணாத்துரை போன்ற இந்து இயக்கத்தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய மாநில அரசுக்கும்,மத்திய மாநில உளவுதுறைக்கும் இந்த அறிக்கையின் மூலமாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்து இயக்கத்தலைவரின் உயிர் நலன்கருதி இந்துமக்கள்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.




