கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர் பெருமக்கள் நினைவஞ்சலி செலுத்தி வரும் நிலையில்

தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 41 பேர்களுக்கு நினைவாக அவர்களுக்கு மெழுகுவத்தி ஏத்தி நினைவஞ்சலி செலுத்தினார். அவருடன் ஏராளமான தவெக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.




