• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் காலை உணவு திட்ட துவக்க விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க துவக்க விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் மு. பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.

முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜ மார்த்தாண்டன், தலை மையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, தலைமை ஆசிரியர் திலகவதி,கவுன்சிலர் ஜெயகாந்தன் உட்பட மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவியாளர் பிரகதீஸ்வரன் நன்றி கூறினார்.