• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்..,

ByKalamegam Viswanathan

Sep 22, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.,

இதில் கல்லூரி முதல்வர் பால்ராஜ் முகாமை துவக்கி வைத்தார்., அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் பால்பாண்டி வரவேற்புரை வழங்கினார்.,

இந்த முகாமில் ஜெனித்ரா குளோபல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் டாடா நிறுவனத்தைச் சேர்ந்த பொது மேலாளர் விஸ்வநாத், மெய்யரசன், சினேகா, மஞ்சு, கவின் ஆகியோர் நேர்முகத் தேர்வு நடத்தினர்.,

இதில் 100 க்கும் மேற்பட்ட பல்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் பங்கேற்ற நிலையில் 30 மாணவ மாணவிகள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.,