• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் வருகை..,

ByP.Thangapandi

Sep 21, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய், துவக்கி வைக்க உள்ளார்.,

இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ள, 1106 தாய்மாமன் தங்க மோதிரங்கள் முதற்கட்டமாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், இணை இயக்குநர் இராமசந்திரன் மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் கொண்டுவரப்பட்டு ,மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.,