• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byதரணி

Sep 18, 2026

1. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?

விடை: மலேசியா

2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்

விடை: அகிலன்

3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞானபீட விருது

4. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது?

விடை: பாட்னா

5. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?

விடை: கந்தகம் (சல்ஃபர்)

6. மனிதனின் எந்த உறுப்பில் பாக்ட்ரியாக்கள் அதிகம்வாழ்கின்றன .?

விடை: நாக்கு

 7. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்?

விடை: பாஸ்கள் 

8. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது?

விடை: நீலகிரி தாஹ்ர் மான் 

9. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்?

விடை: இந்தியா 

10. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?

விடை: வீனஸ் (வெள்ளி)