• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இந்து முன்னணி சார்பில் புறப்பட்ட விநாயகர் ஊர்வலம்..,

ByKalamegam Viswanathan

Sep 15, 2026

மதுரை கீழமாசி வீதியில் இருந்து இந்து முன்னணி சார்பில் புறப்பட்ட விநாயகர் ஊர்வலம் விளக்குத்தூண் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டது

தெற்கு மாசி வீதி சேட் பள்ளிவாசலில் தொழுகை நேரம் 6:30 மணிக்கு ஆரம்பம் ஆவதால் விநாயகர் ஊர்வலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .

தொழுகை முடித்த பின் மீண்டும் செல்ல காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்