• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தெருவிளக்கு வசதி செய்து செய்து தர கோரிக்கை..,

ByK Kaliraj

Sep 12, 2026

சிவகாசி அருகே உள்ள மேல தாயில்பட்டி மற்றும் கட்டணஞ்சேவல் பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. இதனால் தெருவிளக்குகள் அகற்றப்பட்டு விட்டன.

இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் தெருவிளக்கு வசதி செய்து செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.