• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Dec 29, 2021

1.அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது
1993
2.மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?
பாரத ரத்னா, அமைதி, நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது.
3.மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?
நெல்சன்ரோபிசலா மண்டேலா
4.தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
மடிபா
5.வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ?
புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி
6.தொலைநோக்கியில் மட்டும் பார்க்க்கூடியகோள்கள் ?
யுரேனஸ், நெப்ட்யூன்
7.சூரியகுடும்பத்தில் உள்ள திடக்கோள்கள் எவை?
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
8.சூரியகுடும்பத்தில் உள்ள வாயுக்கோள்கள் எவை ?
வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்
9.சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?
புளுட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,
10.கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?
வெள்ளி, யுரேனஸ்