பாஜக மாநில தலைவர் நயனார் நாகேந்திரன் தமிழில் பாஜக வினர் தேனி மாவட்டத்திற்கு சென்றனர்.,

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையா தேவர் சிலைகளுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.,

உசிலம்பட்டி பாஜக நிர்வாகிகள் செல்லும் வழியில் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.,









