• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். அங்கு தயானூர், திருச்சிராப்பள்ளியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்வில் 303 முடிவுற்ற நலத்திட்ட பணிகள், 532 அடிக்கல் நாட்டும் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் 40,344 பேர் பயன்பெறுகின்றனர்.

இந்த நிகழ்வில் செயல்படுத்தப்படவுள்ள நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பீடு ரூ.1084.80 கோடி ஆகும்.