• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி…

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் மோசமான நோய்களால் அவதிப் பட்டு வரும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

நாய்களை விஷம் கொடுத்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது என்றும்,
தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் அங்கீகரித்த மருந்தை நரம்பு வழியாக செலுத்தியே கொலை செய்ய வேண்டும் என கேரளா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.