• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஆஸ்ட்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை..,

ByKalamegam Viswanathan

Aug 24, 2026

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அடையாள தெரியாத ஆண் பிரேதம் பற்றிய பொது அறிவிப்பு
அறிவிப்பு விவரங்கள்:

  • காவல் நிலையம்: ஆஸ்டின்பட்டி காவல் நிலையம், மதுரை மாவட்டம்.
  • குற்ற எண்: 205/2026 U/s 194 BNSS
  • பொருள்: அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் பற்றிய தகவல் மற்றும் வாரிசுதாரர்கள் / உறவினர்களைத் தேடும் அறிவிப்பு.
    உடலமைப்பு மற்றும் அடையாளங்கள்:
  • உயரம்: சுமார் 5 ½ அடி
  • நிறம்: மாநிறம்
  • அணிந்திருந்த உடை: ரோஸ் கலர் சட்டை, காக்கி கலர் பேண்ட், காவி துண்டு, கழுத்தில் துளசி மாலை.
  • காயங்கள்/தழும்புகள்: வலது புறங்கையில் பழைய காயத்தழும்பு, வலது முழங்காலில் பழைய காயத்தழும்பு.
    இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது உறவினர்கள் பற்றி விபரம் தெரிந்தாலோ உடனடியாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
  • காவல் நிலையம்: 9498101406
  • காவல் ஆய்வாளர்: 9942134502
  • சார்பு ஆய்வாளர்: 9787147088