• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேசிய மகளிர் அணி தலைவர் – வானதி விடுவிப்பு..,

பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக சத்தீஸ்கரை சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி என்பவரை பாஜக மேலிடம் நியமனம் செய்திருக்கின்றது.