1.உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
விடை: மலேசியா
2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்
விடை: அகிலன்
3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
விடை: ஞானபீட விருது
4. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது?
விடை: பாட்னா
5. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
விடை: கந்தகம் (சல்ஃபர்)
6. மனிதனின் எந்த உறுப்பில் பாக்ட்ரியாக்கள் அதிகம் வாழ்கின்றன .?
விடை: நாக்கு

7. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?
விடை: டைட்டோனி பறவை
8. இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி காணப்படுகிறது?
விடை: ஜார்கண்ட்
4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?
விடை: வீனஸ் (வெள்ளி





