செட்டி நாயக்கன்பட்டி கள்ளிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரையா மற்றும் தாண்டிக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் பாபு ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

மாற்றுத்திறனாளிக்கு அரசு கொடுத்த இடத்தில் வீடு கட்டும்போது அதை தன் இடம் என்று தகராறில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
இதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3010 மனுக்கள் அளித்திருந்தும் அதிகாரிகள் அலட்சியத்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.




