ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும்.
கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வு கூடி முடிவு எடுக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.




