• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

என் பங்கேற்பு, என் பொறுப்பு, என் கணக்கெடுப்பு” விழிப்புணர்வு பேரணி..,

ByKalamegam Viswanathan

Jul 17, 2026

மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் அருகில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027-ஐ முன்னிட்டு சுமார் 300 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

முன்னதாக”மக்கள் தொகை கணக்கெடுப்பில் நான் சுய கணக்கெடுப்பை மேற்கொள்வேன் – என் பங்கேற்பு, என் பொறுப்பு, என் கணக்கெடுப்பு” என்ற கருத்தை பொதுமக்களிடையே வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர்.