தமிழக வெற்றி கழக மாவட்ட மத்திய செயலாளர் சின்னப்பர் மற்றும் தமிழக வெற்றி கழக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் சூரார்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், ஆம் ஆத்மி கட்சி முன்னாள் மாவட்ட தலைவரும், தற்போது காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான முத்துப்பாண்டி தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இணைந்தார்.





