• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் நகர் வடக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம்…

ByS.Ariyanayagam

Jul 11, 2026

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் மேற்பார்வையில்

திண்டுக்கல், நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அளிக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆய்வாளர் பாலமுருகன் தெரிவித்தார்

இந்த சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.