• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

வெளியானது இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட்..,

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு 2,45,235 பேர் விண்ணப்பம் வந்த நிலையில்,

tneaonline.org இணையதளத்தில் தரவரிசை மதிப்பெண்களை அறியலாம் எனவும்
தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன்.

200க்கு 200 கட் ஆப் 53 பேர் பெற்றுள்ளனர்.

200/200 கட் ஆப் பெற்றவர்களில் 39 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.