• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பட்டாசு ஆலையில் தீ விபத்து., போலீசார் விசாரணை..,

ByK Kaliraj

Jun 6, 2026

நிலைய எல்லைக்குட்பட்ட அச்சம் தவிழ்த்தான் என்ற பகுதியில் APR FIREWORKS -ல் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து இடம் செல்லும் முன்பு தீ பொதுமக்களால் அணைக்கப்பட்டது.

இதில் அங்கு வேலை செய்யும் பணியாளர் கருப்பசாமி (வயது 55) என்பவருக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டது பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்