பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதால், தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அண்ணாமலை விலகியது குறித்து கருத்து கூற முடியாது.
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அது ஜனநாயக உரிமை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.




