கோவை சரவணம்பட்டி – கோவில்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி இளைஞர்கள் சென்றனர்..

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வாகன எண்களை வைத்து இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை
தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஒட்டியது , ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் பொதுப் பாதையில் அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஒட்டியது ஆகிய குற்றங்களுக்காக மொத்தம் 19500 அப்பறம் விதிக்கப்பட்டது.
மேலும் வாகனத்தை இயக்கிய இளைஞர்கள் நான்கு பேரையும்
கோவை காவல்துறையினர் எச்சரித்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.




