• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காலணிகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்த வாழ்வுரிமைக் கட்சியினர்..,

ByS. SRIDHAR

May 1, 2026

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே மே தின விழாவை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கால் அணிகள் தைக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கு விதமாக அவர்களுக்கு மரியாதை செலுத்தி மாலையில் அணிவித்து உணவுக்கு தேவையான அரிசிகள்வழங்கி சிறப்பித்தனர்.

இதில் 50 க்கு மேற்பட்ட தொழிலாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் இவர்கள் வேறு தொழில் செய்யும் தொழிலாளர்களை கௌரிக்கும் விதமாக சில சிறப்புகள் செய்கின்றார்கள். நினைவில் நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் அஹமது மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.