சிவகாசி சட்டமன்றத் தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் வேட்பாளர் அரசன் அசோகன் அவர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சிவகாசி மாரியம்மன் கோவிலில் ரத வீதி வழியாக, பத்திரகாளியம்மன் கோவில் வரை திறந்த வெளி வாகனத்தில் வாக்குகள் சேகரித்தார்.

திருத்தங்கல் இரயில்வே கேட்டில் இருந்து – ரத வீதி வழியாக மாரியம்மன் கோவில் வரை… நடை பயணமாகவும் வாக்குகள் சேகரித்தார். அதுசமயம் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் .




