• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..,

ByPuthar Pandian P

Apr 13, 2026

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக எஸ் நாகஜோதி போட்டியிடுகிறார் இவர் உதயசூரியன் சின்னத்திற்கு கிராம தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய பகுதியில் பள்ளபட்டி குல்லலக்குண்டு ராமராஜபுரம் மீனாட்சிபுரம்,முத்துலிங்கபுரம், மட்டப்பாறை விளாம்பட்டிஆகிய ஊராட்சி பகுதிகளில் சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் நிலக்கோட்டை தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.