• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பறக்கும் படை அதிகாரிகளுக்கு அறிவுரை கூட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் அபர்ணா வில்லூரி தலைமையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவின ருக்கு அறிவுரை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா, மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் கலந்து கொண்டனர்.