• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்தாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

ByS. SRIDHAR

Mar 17, 2026

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை போக்காது இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் பாலியல் வன்கொடுமை தடுத்து நிறுத்தாத தமிழக அரசின் கண்டித்தும் அதிமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் அதிமுக பாஜக தமிழ் மாநில காங்கிரஸ் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இதில் சட்டம் ஒழுங்கு காப்பாற்ற முடியாத தடுத்து நிறுத்தாத தமிழக அரசை கண்டித்தும் பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்தாத திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.