• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஓட்டுநர் பயிற்சி வாகனம் மீது கார் மோதி விபத்து – பயிற்றுநர் பலி!!

ByKalamegam Viswanathan

Mar 12, 2026

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில், நான்கு சக்கர வாகன பயிற்சி வாகனம் அங்குள்ள சாலையில் யூ டர்ன் திரும்பும் போது மதுரை நோக்கி சென்ற கார் மோதி விபத்து.

சிவகங்கை மாவட்டம் காளாப்பூரை சேர்ந்த தனியார் பயிற்சி பள்ளி பயிற்றுநர் ரத்தினம் உயிரிழப்பு. இதில் பயிற்சி வாகனத்தில் இருந்த 5 பேர் காயங்களுடன் சிகிக்சை. விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.