• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்..,

ByS.Ariyanayagam

Feb 26, 2026

நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மாசி பெருந்திரு விழாவில் அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் தென் தமிழகத்தில் பிரசித்தி நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவின் நிகழ்வாக 2ம் நாளான இன்று அம்மனுக்கு அபிஷேக தீர்த்தம் அம்மன் குளத்தில் இருந்து ஊர்வலமாக பக்தர்களால் எடுத்து சென்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.