• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஓபிஎஸ்..,

ByKalamegam Viswanathan

Feb 16, 2026

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

தை முடிந்து மாசி பிறந்து விட்டது அறிவிப்பு குறித்த கேள்விக்கு:

பொறுமையாக இருங்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு:

அப்படியா என்று கேட்டால்.

பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு:

பட்ஜெட் வந்த பிறகு தான் தெரியும்.

மகளிர்க்கு 5000 கொடுத்தது குறித்த கேள்விக்கு:

நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார். சிறப்பு கோடைகால நிதியாக 2000 கொடுத்திருக்கிறார்கள் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

ஐயாயிரம் மகவிற்கு கொடுத்ததை முன்னாள் முதல்வராக எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு:

வரவேற்கிறோம் மாறுபட்ட கருத்து சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள் என கூறினார்.

தை மாதத்தை விட மாட்டேன்கிறீர்கள் என்று இறுதியாகops கூறிவிட்டு சென்றார்.