• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

கேசவ விநாயகம்பாஜகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்..,

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றம்? கேசவ விநாயகத்தை ஆர்.எஸ்.எஸ். பணிக்கே திருப்பி அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலோடு. பாஜக காட்சியில் உற்ற நண்பர்கள்
பொன். இராதாகிருஷ்ணன். என்ற நிலையில்.,

வரும் சட்டமன்ற தேர்தலில். தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள எம்.ஆர். காந்தி மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்கும் நிலையில் பொன்னாரும் நாகர்கோவில் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட காய் நகர்த்தும் நிலையில். பாஜகவின் இந்த முடிவு குமரி மாவட்டத்தில் கேசவ விநாயகம் சமுகத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது .