திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில்
காங்கிரஸ்சார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களைப் பேச அனுமதிக்காததை கண்டித்தும், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட 8 பாராளுமன்ற உறுப்பினர்களை தற்காலிக தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது மாநகர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.










