• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆர் மாளிகையில் அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம்..,

ByK Kaliraj

Feb 4, 2026

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆசியுடனும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மாளிகையில் அம்மா பேரவை அலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் தமிழக எதிர்கட்சித்துணைத்தலைவருமான R.B.உதயகுமார், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சாத்தூர் முன்னாள்சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித் தலைவர் அம்மா பேரவை இணைச் செயலாளருமான MSR.ராஜவர்மன்மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார். உடன்K.சேதுராமனுஜம் கழகபுரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச்செயலாளர் M.இளங்கோவன் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் இருந்தனர்.