• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை – கல்லூரி மாணவன் கைது

சென்னை மாங்காடு பகுதியில் 11ம் வகுப்பு பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை குறித்த முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவன் மீது போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்து பட்டுள்ளான். மாணவியிடம் ஆபாசமாக வாட்ஸ்அப்பில் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல்.