முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகருக்கு வருகை தரும் போது இந்திய தேசிய லீக் மாநில செயலாளா் செய்யது ஜஹாங்கீர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அவருடன் நிர்வாகிகள் தாதாமியான், கராத்தே அக்பர், முகமதுகான், முத்து விலாசா, முகம்மதுகாசிம், இப்ராஹிம், ஆகியோர் உடன் இருந்தனர்






