கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலின் பிரசித்து பெற்ற மார்கழி மாத தேர் திருவிழாவை இன்று காலை துவக்கி வைக்க கால தாமதமாக வந்த அமைச்சர் சேகர் பாவுவை கேள்வி கேட்ட பக்தர்களை அவ தூறாக பேசிய சேகர் பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

சுசீந்திரம் கோவிலுக்கு வந்த பா.ஜ.க. முன்னாள் ஆளுநரும் மூத்த நிர்வாகியுமான தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம் பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்தால் பா.ஜ.க சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்த தமிழிசை கடைசிவரை. காந்தி வழக்கில் குற்றவாளியான சாவக்கார் வாழ்க என்ற கோசம் பற்றிய கருத்தை தெரிவிக்காதது. அரசுக்கு தமிழிசை எச்சரிக்கை .




