மார்கழி தேரோட்ட விழாவில் தேரோட்ட நிகழ்ச்சியை துவக்கி வைத்து இந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.

இந்த நிகழ்வில். தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், குமரி ஆட்சியர் அழகு மீனா, குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்லகுமார்.
குமரி மாவட்டம் அறநிலையத்துறை தலைவர் பிரபா ஜி.ராமாகிருஷ்ணன்,குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.




