மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மற்றும் காவலர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்பொழுது அவர் கூறும் பொழுது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கஞ்சா மது போதையில் இருந்து தங்கள் பிள்ளைகளை பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாக்கிறோமோ அதுபோல் ஆண் பிள்ளைகளையும் பாதுகாத்து கண்காணித்து மது போதை பழக்கத்திலிருந்து பாதுகாப்பாக வளர்த்திடவேண்டுமென்று கூறினார். அத்துடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா குறைந்துள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் வலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்க்கும் பொழுது தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்திட கேட்டுக்கொள்கிறேன்.




