விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது.

இக்கோவிலில் திருப்பலி நிகழ்ச்சி அருள் தந்தை விமல் தலைமையில் நடைபெற்றது. அன்னைத் தொடர்ந்து ஜெபக்கூட்டம் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.




