விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் சாலையில் குவிக்க பட்டுள்ள சரலை கற்கள் சாலை முழுவதும் பரவி கிடப்பதால் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சாலை முழுவதும் சிதறி .கிடக்கும் இந்த கற்களால் விபத்து ஏற்படுற்கு முன்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.




