அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையில்…
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக இமாலய வெற்றிபெற்று
தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி அமைய வேண்டி.

அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி திருப்பதியில் உள்ள திருச்சானூர் (அலமேலுமங்காபுரம்) ஸ்ரீபத்மாவதி தாயார் திருக்கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகளுடன் தரிசனம் மேற்கொண்டார்.




