தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி சூரப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சூரப்பள்ளம். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சொ. விஜயகுமார்,
அவர்களின் சார்பில் 10 ஆயிரம் கேக்குகள் வழங்கப்பட்டன.

கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். தெரிவித்து அவர்களுடன் கிறிஸ்மஸ் விழா கொண்டாடினார்.




