• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே போலீஸ் பொதுமக்கள் நல்லுரவு போட்டி..,

ByS.Ariyanayagam

Dec 8, 2025

திண்டுக்கல் அருகே போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி நடந்தது.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடந்தது.

எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்திக்,அங்கமுத்து, கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்துகொண்டனர் .
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.