விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் முன்னாள் 16வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்.சுப்புராம் அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து… அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர்,

முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தி
அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டதோடு,
அவரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.









