• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

விஜய் வசந்த் கடப்பா நிகழ்வில் பங்கேற்பு..,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சங்கடன் ஸ்ரிஜன் அபியான் திட்டத்தின் (அமைப்பு சீரமைப்பு இயக்கம்) ஒரு பகுதியாக, AICC பார்வையாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆந்திரப் பிரதேசம் – கடப்பா மாவட்டத்துக்கு சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் கட்சி தலைவர்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு பின்னர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் விஜய் ஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.