இராஜபாளையம் கிராமத்திற்கு மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்திருந்த கனிமொழி MP அவர்களிடமும், மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் எங்கள் பகுதியின் மழை வெள்ள பாதிப்புகளை பற்றியும், அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் மக்கள் சார்பாக இராஜபாளையம் ஊர் நிர்வாகி என்ற அடிப்படையில் கருத்துக்களை எடுத்துரைத்தேன். அவர்களும் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதாக கூறினார்கள்.









